DonatDonat

Day: June 25, 2025

அறம் சார்ந்த அருட்பணி” அறவழி உதவி

24/06/2025 அறம் சார்ந்த அருட்பணிகளுக்குக் கரம் கோர்க்கும் உணர்வாளர்களில் ஒருவர் தான் கடிநெல்வயல் ஆசிரியர் திரு.M.அண்ணாத்துரை அவர்கள். தான் சார்ந்த கடிநெல்வயல் கிராம சமூகத்தில் பெரும் நிதியினைப்பெற்றுத் தருவதாக சொல்லி சென்றார். நேற்று (23.06.2025) திங்கட்கிழமை மாலை நமது கைத்தடி முதியோர் இல்ல அலுவலகம் வந்து வறியவர்கள் வாழ்வு உயிர்க்க, தான் கரம் தாழ்த்தி பெற்ற ஐம்பதாயிரம் (ரூ50000.00) நிதியினை கருணையோடு வழங்கினார். சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.சீர்மிகு

READ MORE